Spicy Rasam

Not a cooking or food blog! I just share what's cooking in my mind.

Image result for sad girl art

உயர்ந்த மதில்கள் என்னை சுற்றி,
உலவும் மனது என்னினுள்..
மறந்த உணர்வு என் மனதில் துளிரிட …
குழப்பம் நிறையும் எண்ணினுள் ..
துன்பம் வேண்டாம் …
இன்பம் வேண்டும் …
குழப்பம் வேண்டாம் …
அமைதி வேண்டும் …
இது தெரிந்தும் உலவும் என் மனதை..
சிறு பிள்ளை என்பதா?
இல்லை, கிள்ளை என்பதா?

6 thoughts on “பறக்கும் மனம்/My flying heart

  1. Simon Nisha says:

    அருமையாக இருந்தது ✨👌✍️

    Liked by 1 person

    1. NJ says:

      Mikka nandri🙏🙏

      Liked by 1 person

  2. Ahtees says:

    Wow! Love your choice of words.. beautiful 😊

    Liked by 1 person

    1. NJ says:

      I love that you’re able to read and understand ❤️ thanks for reading…

      Like

  3. Sowmya says:

    பேஷ் பேஷ்! அற்புதம்!!

    Liked by 1 person

    1. NJ says:

      😁😁

      Like

Leave a comment