Spicy Rasam

Not a cooking or food blog! I just share what's cooking in my mind.

Image result for girl in love

பேசும் வார்த்தை இயல்பாய் வருமே…
கூச்சம் இன்றி மொழிகள் இனிதாய் வருமே …
என் தொண்டை குழாயில் வார்த்தை சிக்கியதால் ..
மொழிகள் எல்லாம் மறந்து … மறைந்தததே …
உன்னை அருகாமையில் பார்ததாலா ?
நீ பேசுவதை கேட்டதாலா ?
என் நெஞ்சம் நிறையுதே …
என் புன்னகை நீளுதே …
கண்கள் மீண்டும் உன்னையே தேடுதே

Stella Im Hultberg has used a massive peony bloom as part of this woman's head in this painting called Flowerhead

வேர்கள் வழியில் ஊடுருவும் நீரைப்போல்,
ஐம் புலன்கள் வழியில் நுழைந்தது காதல்,
நுழைந்தது , நிறைந்தது , ததும்பியது …………

 

Translation:

Like water through the roots,

Love came in through my five senses,

Love came, grew, flourished…

 

Art by: Stella Im Hultberg

Image result for sad girl art

உயர்ந்த மதில்கள் என்னை சுற்றி,
உலவும் மனது என்னினுள்..
மறந்த உணர்வு என் மனதில் துளிரிட …
குழப்பம் நிறையும் எண்ணினுள் ..
துன்பம் வேண்டாம் …
இன்பம் வேண்டும் …
குழப்பம் வேண்டாம் …
அமைதி வேண்டும் …
இது தெரிந்தும் உலவும் என் மனதை..
சிறு பிள்ளை என்பதா?
இல்லை, கிள்ளை என்பதா?

%d bloggers like this: