பார்க்க வேண்டாம் கேட்க வேண்டாம் என்று நானும் நினைத்தாலும் என் கண்கள் வேண்டி … என் நெஞ்சம் வேண்டி … வேண்டி வேண்டி கேட்கிறதே சொற்கள் இல்ல மௌனம் பேச .. ஆட்கள் இல்ல உலகம் தெரிய .. என்ன மாயம் .. எந்த உலகம் இது … தவறு செய்ய … நினைக்கவில்லை … என் மனதை தடுத்தேன் … கேட்கவில்லை வானவில்கள் என் கண்கள் தேடி .. வந்து வந்து மறைகிறது … பூக்கள் …