Spicy Rasam

Not a cooking or food blog! I just share what's cooking in my mind.

பேசும் வார்த்தை இயல்பாய் வருமே… கூச்சம் இன்றி மொழிகள் இனிதாய் வருமே … என் தொண்டை குழாயில் வார்த்தை சிக்கியதால் .. மொழிகள் எல்லாம் மறந்து … மறைந்தததே … உன்னை அருகாமையில் பார்ததாலா ? நீ பேசுவதை கேட்டதாலா ? என் நெஞ்சம் நிறையுதே … என் புன்னகை நீளுதே … கண்கள் மீண்டும் உன்னையே தேடுதே

Sometimes, I just drift away as I think.. Sometimes, I see things that I wish to see… Somehow I can live in a dream world, Somewhere in my mind, Somewhere in my somewhere-land, Some place that is far away from reality, With someone who I treasure, Someone who is no-one in my reality, Someone who …

Continue reading

வேர்கள் வழியில் ஊடுருவும் நீரைப்போல், ஐம் புலன்கள் வழியில் நுழைந்தது காதல், நுழைந்தது , நிறைந்தது , ததும்பியது …………   Translation: Like water through the roots, Love came in through my five senses, Love came, grew, flourished…   Art by: Stella Im Hultberg

உயர்ந்த மதில்கள் என்னை சுற்றி, உலவும் மனது என்னினுள்.. மறந்த உணர்வு என் மனதில் துளிரிட … குழப்பம் நிறையும் எண்ணினுள் .. துன்பம் வேண்டாம் … இன்பம் வேண்டும் … குழப்பம் வேண்டாம் … அமைதி வேண்டும் … இது தெரிந்தும் உலவும் என் மனதை.. சிறு பிள்ளை என்பதா? இல்லை, கிள்ளை என்பதா?