பேசும் வார்த்தை இயல்பாய் வருமே… கூச்சம் இன்றி மொழிகள் இனிதாய் வருமே … என் தொண்டை குழாயில் வார்த்தை சிக்கியதால் .. மொழிகள் எல்லாம் மறந்து … மறைந்தததே … உன்னை அருகாமையில் பார்ததாலா ? நீ பேசுவதை கேட்டதாலா ? என் நெஞ்சம் நிறையுதே … என் புன்னகை நீளுதே … கண்கள் மீண்டும் உன்னையே தேடுதே